ஹிந்து ஒற்றுமையைப் பார்த்து பயப்படுகிறதா திராவிடம்?

ஆயிரம் வருஷங்களுக்கு முன் பாரதத்தின் மீது படையெடுத்து வந்த அரேபியர்களும், முன்னூறு வருஷங்களுக்கு முன் வியாபாரம்னு சொல்லி உள்ளே நுழைந்த ஐரோப்பியர்களும் செஞ்ச கொடுமைகள், கற்பழிப்புகள், அழித்த கலாசாரச் சிதைவுகள், கோவில்கள்னு எத்தனை விதத்தில் நாசம் செய்ய முடியுமோ அத்தனை விதங்களில் அடக்குமுறை செய்து நம் நாட்டை ஒரு வழியாக்கினாங்க….

இப்படிப்பட்டவர்கள் மிச்சம் மீதி விட்டுச் சென்ற எச்சங்கள், இன்றைய தமிழ் தேசியம் பேசும் மெஷினரி அடிமைகளுடனும், ஈவேரா, கீரமணி கைக் கூலிகளுடன், சீன தேசத்து கம்னாட்டிகளுடனும் சேர்ந்து கொண்டு பிராமணர்களை விரட்டுவீங்களா…..?

இந்த அரேபியர்களும் ஐரோப்பியர்களும் செய்யாத எந்த அயோக்யத்தனத்தை மத்த ஜாதிகளுக்கு பிராமணர்கள் செஞ்சாங்க… சொல்ல முடியுமா….?

அரசிடமிருந்து எந்த ரிசர்வேஷனும் கிடைக்காமல் தாங்களாகவே கை ஊனி கர்ணம் போட்டு மேலே வந்திருக்கும் பிராமணர்களைப் பார்த்து இன்னுமா பொறாமை பிடிச்சு அலையறீங்க….?

இவ்வளவு பேசும் நீங்களும் உங்க அரசியல் அள்ளக்கைகளும் உங்களைவிட கீழான ஜாதின்னு நீங்க நினைக்கறவங்களுக்கு உங்க இட ஒதுக்கீடை எப்பவாவது விட்டுக் கொடுத்திருக்கீங்களா…..?

ராஜாக்கள் கோவில்களுக்கு மான்யமாகக் கொடுத்த நகைகளையும், வைர வைடூரியங்களையும் படையெடுத்த, வியாபாரம்னு உள்ளார பூந்த வெளிநாட்டு முஸ்லீம், கிறிஸ்தவங்க திருடிக்கிட்டு போனாங்கன்னா….. இப்ப மிச்சமிருக்கும் கோவில் நிலங்களை ப்ளாட் போட்டு ஆட்டையைப் போட்டு…வித்துகிட்டு இருக்கறவங்க இதே திராவிடக் கட்சிகள்தான். இப்படிப்பட்ட இந்த திராவிட ஆதரவாளர்கள்தான் மாதம் 600 ரூபாய் சம்பளம் வாங்கும் கோவில் பிராமணர்கள் ஒழிகன்னு சொல்லறாங்க….!

இந்த லட்சணத்தில் ஒரு இஸ்லாமியன் மண்டையில கொண்டைன்னு பிராமணர்களை நக்கல் அடிக்கறான். நீங்க மூஞ்சிலயே குடுமி வெச்சிருக்கீங்களே…. இதை சொல்ல எவ்வளவு நேரமாகும் எங்களுக்கு….?

பிராமணர்கள் தாங்கள் செய்யும் அனைத்து பிரார்த்தனைகளிலேயும் உலகில் உள்ள அத்தனை பேரும் நன்றாக இருக்க பிரார்த்திப்பான்.

லோகா ஸமஸ்த ஸுகினோ பவந்து:

சர்வே ஜனா சுகினோபவது:

லோகக்ஷேமம் வஹாம்யஹம்:

என்பது தான் அவனது பிரார்த்தனைகள்….!

அதே போல் இறந்தவர்களுக்கும் தன்னாலான பிரார்த்தனையை செய்தே முடிக்கிறான். எப்படி என்றால் ஒவ்வொரு முறை தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக,

“ஏஷாம் ந பிதா ந மாதா ந ப்ராதா ந பந்து நாந்ய கோத்ரிணா: தே ஸர்வே த்ருப்தி மயாந்து மயோத் க்ருதை: குசோதக: த்ருப்யத த்ருப்யத த்ருபயத:”

என்று மந்திரம் சொல்லி முடிப்பார்கள்

இதன் அர்த்தம்

‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ… இதுபோன்று யாருமே அற்ற அனாதை என்று சொல்லக்கூடிய அனைவருக்கும் நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை திருப்தியை திருப்தியை அளிக்கட்டும்’ என்று, ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறான்.

பித்ரு தர்ப்பணம் செய்யும் ஒவ்வொருவரும் சொல்லும் மந்த்ரம் இது. அவனை அப்படி செய்ய சொல்லியுள்ளது நமது சாஸ்திரம்.

இது தான் இந்து மதத்தின் மகோன்னதம் !!!

இதைத்தான் ஒவ்வொரு பிராமணனும் மற்ற ஹிந்துக்களுக்கு சொல்லிக் கொடுக்கிறான்….!

இதை தான் ஒவ்வொரு அமாவாசை, மாதப்பிறப்பு, கிரஹணம் என தான் செய்யும் எல்லா தர்பணத்தின் போதும் பிராமணன் சொல்லி தர்ப்பணம் செய்கிறான்; பிறரையும் செய்விக்கிறான்.

ஆனால் உலகமே ப்ராம்மணர்களை போற்றினாலும்….  தமிழகத்தில் உள்ள… திராவிட இயக்கங்கள் ப்ராம்மணனை ஜாதி வெறி பிடித்தவன் என்று கூறி பிரச்சாரம் செய்து திரிகிறார்கள்.

தங்களை எதிர்த்து வெறுப்புப் பிரச்சாரம் செய்யும் நாத்திகர்களைக் கூட தங்களின் மந்திர ரூபமாக வாழ வைப்பவர்கள் ப்ராம்மணர்களே.

டேவிட் திரு முருகன் காந்தி பிராமணர்களை கேவலமா இஸ்லாமிய கூட்டத்தில் பேசின போது நம் முகநூல் நண்பர்கள் சிலர் உங்களுக்கு ரோஷமே வராதா…. ஏன் இதை எதிர்க்க மாட்டேங்கறீங்கன்னு…. நீங்க எதிர்த்தா நாங்க மொத்த பேரும் துணைக்கு வரோம்னு ஆதங்கப் பதிவில் சண்டை போட்டாங்க….! இப்ப தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேடறவங்களைத் தவிர ஒட்டு மொத்த ஹிந்துக்களும் பிராமணர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்காங்க.

இனிமேல் தைரியமிருந்தால் ஹிந்துக்களில் இருக்கும் மத்த ஜாதிக்காரங்களையும் திட்டித்தான் பாருங்களேன்… என்ன நடக்கும்னு பிராக்டிகலா தெரிஞ்சுப்பீங்க….!

இந்த வீடியோவைப் பாருங்க…. நெஜமாவே ஒரு பிராமணப் பெண் இந்த தமில் தேசிய ஈவேரா – வீரமணி அள்ளக்கைகளை ஒண்டியா எதிர்த்திருக்காங்க…!

இனிமேல் இப்படித்தான்….!

மண்ணாங்கட்டி மணிமாறன் வாழ்க….!

Comments

comments