மதச்சார்பற்ற ஊடகங்கள் செய்யும் 420 ஏமாற்று வேலை

வேசிகள் தனக்குச் சொந்தமான உடலை மட்டுமே விற்கிறார்கள், ஆனால் உங்கள் மதச்சார்பற்ற ஊடகங்கள் நம் எல்லோரையுமே விற்கின்றார்கள்.

இந்து எதிரி பத்திரிக்கை The Hindu-வில் கிறிஸ்தவப் பெயர் கொண்ட ஒரு வணிகச் செய்திகள் பத்திரிக்கையாளர் டோனி ஜோஸஃப் ஒரு மறபியில் நிபுணர் போல்தன்னைக் காட்டிக்கொண்டு ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து குடியேறியதற்கு DNA ஆராய்ச்சி ஆதாரம் (மரபியல், genetics) நிரூபித்து விட்டதாக ஒரு “அறிவியல்” கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்: “R1a lineage form only about 17.5 % of Indian male lineage, and even smaller percentage of the female lineage.”

அதற்கு மொழி பெயர்ப்பு: “R1a வாரிசு / அடையாள கூறுகள் 17.5% பாரதிய ஆண்களிலும், மேலும் அதைவிடக் குறைவாகச் சதவீதம் பாரதிய பெண்களிலுள்ளது.”

420 ஏமாற்று வேலை

R1a அடையாள கூறு என்பது ஆண்களில் மட்டுமே உள்ள Y-கரோமோசோமில் (Y-Chromosome) இருக்கும் ஓர் அடையாள கூறு! எட்டாம் வகுப்புபள்ளி புத்தகங்களில் உள்ள மரபியல் படித்தவர்களுக்குக் கூடத் தெரியும் பெண்களுக்கு Y-Chromosome கிடையாது என்று. அப்படி இருக்க இந்தக் அறிவியல் தெரியாத வணிகச் செய்தி பத்திரிக்கையாளர் The Hindu-வில் ஒரு “அறிவியல்” என்று இதை எழுதுகிறார். அதையும் The Hindu என்ற ஊடகம் வெட்கம் இல்லாமல் வெளியிடுவது மட்டுமில்லாமல் மரபியல் அறிவியல் நிபுணர்களின் கட்டுரைக்கெல்லாம் இந்த டோனி ஜோஸஃபை அறிவியல் பூர்வமாகச்சாத்தியம் அல்லாத மறுப்பு கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருக்க அனுமதித்துக்கொண்டே உள்ளது. இதுதான் உங்கள் இந்து எதிரி இடதுசாரி கம்யுனிஸ திராவிடப்பத்திரிகைகள்.

ஒரு வேசி தனக்குச் சொந்தமான உடலை மற்றுமே விற்க, உங்கள் மதச்சார்பற்ற ஊடகம் நம்மை எல்லோரையும் விற்று பிரிவினை உருவாக்கி வெள்ளைக்காரர்களிடம் அழிந்த அமெரிக்கச் செவ்விந்தியர்கள் போல, ஆஸ்திரேலியா அபோரிஜனர்களைப் போல இனப்படுகொலையில் மாண்டு அழிய; கிறிஸ்துவத்திற்கு மதம் மாறியும் அடிமைகளாக ஆக்கப்பட்டு இன்றும் வறுமையில் மாண்டும் வெள்ளைக்கார்களின் கையில் இனப்படுகொலைக்கு ஆளாகி மாண்டு அழியும் ஆப்பிரிக்கர்கள் போலப் பாரதிய மக்களும் இனப்படுகொலையில் மாண்டு அழியவே இவர்கள் இந்த 420 ஏமாற்று வேலையைக்கையாளுகின்றனர்.

நீங்களும் அவர்களை நம்பிப் பிரித்தாளும் சூழ்ச்சியின் வித்தகர்களான திராவிடக் கழகங்களுக்கும், சீமான் என்கிற சைமண் செபாஸ்தியனின் நாம் தமிழர் கட்சிக்கும், இனப்படுகொலையை ருசிக்கும் சிவப்பு கம்யுனிஸ்ட்களுக்கும் உங்கள் வாக்குகளையும் ஆதரவையும் அளிக்கிறீர்கள்!

பாரதிய தமிழ் மக்கள் இப்படியொரு ஏமாளிகளா? நாம் ஏமாளிகள் இல்லை என்று இவர்களுக்குக் காட்டுவீர்களா, பாரதமும் வையகமும் போற்றிய மூவேந்தர்வழி வந்ததமிழர்களே?

மேலும் விவரங்களுக்கு: https://aryaninvasionmyth.wordpress.com

Comments

comments