நமது வருங்கால சந்ததியினர் தமிழ் பேச கிறிஸ்தவ அமெரிக்காவுக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும்!

இந்திய அரசு காப்பாற்றியதை தமிழக அரசு தாரைவாற்றுக் கொடுத்துள்ளது

சித்த மருத்துவ நூல்களை திருடி பேட்டண்ட் செய்ய கிறிஸ்தவ அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தந்திர திட்டமா?

கிறிஸ்தவ நாடான அமெரிக்கா மஞ்சளையும்வேம்பையும் பேட்டண்ட் செய்து அது எங்கள் அறிவியல் சொத்து என்று களவாட முயன்றது பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இதை நீதி மன்றத்தில் முறையிட்டு பல ஆண்டுகளும் பல நூறு கோடி ரூபாய்களும் செலவழித்து நம் பாரம்பரியத்தைக் காப்பாற்றியது இந்திய அரசு.

கிறிஸ்தவ வெள்ளையர்களுக்கு கணக்கே தெரியாது. ஆம்! இது சாத்தியமா என்று நீங்கள் கேட்பீர்கள்.

இன்று இந்திய அரசு காப்பாற்றியதை தமிழக அரசு தாரைவாற்றுக் கொடுத்துள்ளது. ஆம்! எப்படி என்று பாருங்கள்:

கிறிஸ்தவ நாடான அமெரிக்காவில் தரித்திரம் தலை விரித்து ஆடுகிறது. அந்த நாட்டின் வருடாந்திர வருமானத்தை (GDP) விட கடன் 8.5 மடங்கு அதிகமாக உள்ளது.

இதனால் மருத்துவம் முதலாக எல்லா துறையிலும் பணம் சம்பாதிக்க தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்காக இந்தியா போன்ற நாடுகளில் சித்தாஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவத்தை அழித்துக்கொண்டு வருவது பலருக்கும் தெரியும். அவர்கள் ஆராய்ச்சியில் வரும் விலை உயர்ந்த மருந்துகளை அப்பொழுது தான் விற்று சம்பாதிக்க முடியும்.

இன்று புது மருந்துகள் ஆராய்ச்சி மூலம் வருவது கிட்டத்தட்ட முடங்கிவிட்டது. புதிதாக வரும் ஓரிரு மருந்துகளும் அவர்களுக்கே எட்டாத விலையில் வருகின்றன.

ஆகையால் இப்பொழுது சித்த, ஆயுர்வேத மருந்துகளை ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் மஞ்சள், வேம்பு போன்றவற்றை திருடியதுப் போல திருட ஆரம்பித்துள்ளனர்.

இது இன்று நேற்று நடக்கும் விவகாரம் அல்ல. இது கடந்த ஆயிரம் வருடமாக நடக்கும் திருட்டு.

இந்த சோக வரலாற்றை படியுங்கள்:

முதலில் ஒரு எடுத்துக்காட்டாக கணிதத்தை பார்ப்போம்.

கிறிஸ்தவ வெள்ளையர்களுக்கு கணக்கே தெரியாது. ஆம்! இது சாத்தியமா என்று நீங்கள் கேட்பீர்கள்.

கிறிஸ்தவ வெள்ளையர்களின் எண்கள் இவ்வாறாக இருக்கும்: I, II, III, IV … C …! சில கடிகாரத்தில் பார்த்திருப்பீர்கள். இந்த எண்களுக்கு பெயர் ரோமன் நீயுமரள்ஸ் (Roman numerals).

நீங்களே இந்த எண்களை பயன்படுத்தி கூட்டலும் கழித்தலும் செய்ய முயன்று பாருங்கள். மூச்சே வாங்கிவிடும். இப்பொழுது பெருக்கள் வகுத்தல் செய்துபார்க முயல்கிரீர்களா? ஆளை விட்டுவிடுங்கள் என்று தோன்றுகிறதா?

இப்படி இருக்க தகு பின்னம் (fractions; 22/7) தசா பின்னம் (decimal; 3.142…) போன்றவற்றை எழுதுவதற்கு கூட கிறிஸ்தவ வெள்ளையர்களின் எண்களில் வழி கிடையாது.

இப்படி இருக்க சுமார் 800 வருடங்களுக்கு முன் இந்திய எண்களை அரபி நாட்டவர்கள் மூலம் அறிந்துகொண்டனர் கிறிஸ்தவ வெள்ளையர்கள். ஆனால் அதை பயன்படுத்தவில்லை. காரணம் பூஜியத்தை எந்த எண்ணுக்கு அருகே வைத்தலும் அதன் மதிப்பு 10 மடங்கு உயர்வதால் (1, 10, 100…) அது ஒரு மாயமந்திரம் என்று கிறிஸ்தவ சர்ச்சின் தலைவரான போப் தடை செய்து ஆணையிட்டார்!

இதற்கு 500 வருடங்கள் பிறகே ஒழுங்கான கணக்கின் தேவை முற்றியதால் இந்திய எண்களை வேறு வழியின்றி பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்திய எண்களை அவர்கள் அரபிகள் மூலமாக தெரிந்துக்கொண்டதால் அதனை அரபிக் நியூமெரல்ஸ் (Arabic numerals) என்று அவர்கள் பெயரிட்டனர். ஆங்கிலத்தில் இந்திய எண்கள் இன்றும் அரபிக் நியூமெரல்ஸ் என்றே வழங்கப்படுவதற்கு இதுவே காரணம்.

இப்படிப்பட முட்டாள் தான் வெள்ளைக்காரன். அனைத்து அறிவியலுக்கும் கணக்கே வித்து. அப்படி இருக்க கிறிஸ்தவ வெள்ளைக்காரன் எப்படி அறிவியலை கண்டிருக்க முடியும்?

ஆனால் நம் பள்ளிக்கூட புத்தகங்களும் ஏன் பல்கலைக்கழக புத்தகங்கள் கூட அறிவியலையும் கணிதமும் கிரேக்க வெள்ளைக்காரனின் (Greeks) கண்டுபிடிப்பாக சித்தரிக்கின்றன. அதையெல்லாம் கேட்டுக்கொண்டு நாமும் பூம்பூம் மாட்டைப்போல தலையாட்டிக்கொண்டு இருக்கிறோம். மானம் கெட்டு நிற்கிறோம்…

இப்பொழது தமிழுக்கும் தமிழ் பாரம்பரியத்திற்கும் வந்துள்ள கேடு என்ன, அதற்கும் மேலே சொன்ன வரலாற்று உண்மைகளுக்கும் என்ன தொடர்பு?

பாரம்பரிய இந்திய நூல்கள் 50 மில்லியன் இருக்கின்றன. அதில் 3.5 சதவீதமே மதம் மற்றும் தத்துவநூல்கள். மீதி அனைத்தும் அறிவியல் சாஸ்திர நூல்கள். இதில் சமஸ்கிருத நூல்களே அதிகம், அதற்கு அடுத்தப்படியாக இருப்பது பராகிரத்த நூல்களும் தமிழ் நூல்களும் தான். இதில் கவலைக்கிடமானது என்னவென்றால் கிறிஸ்தவ வெள்ளையர் ஆட்சியில் இவற்றில் பெரும்பாலான நூல்கள் கிறிஸ்தவ அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் எடுத்துச் செல்லபட்டுள்ளன. இவ்வறில் என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்று கூட மறைக்கின்றனர் இந்த கிறிஸ்தவ வெள்ளையர்கள்!

ஒரு எடுத்துகாட்டாக நமது நாட்டில் உள்ள ஒரு பாரம்பரிய நூல்கள் காப்பகத்தை பார்ப்போம். கேரள கீல்திசை நூலகத்தில் 60,000 பாரம்பரிய நூல்கள் பாதுகாப்பில் உள்ளன. அதில் சமஸ்கிருத நூல்கள் போக, 3000-திற்கும் மேல்பட்ட தமிழ் நூல்கள் உள்ளன. இதில் (தமிழ் நூல்களில்) மருத்துவ நூல்களே எண்ணிக்கையில் முதலிடம். இதைப்போலவே தான் உலகெங்கும் இந்திய பாரம்பரிய நூல்களின் மொழியும் வகை எண்ணிக்கைகளும் ஆகும்.

இந்த நூல்களை ஆராய்ந்து கிறிஸ்தவ வெள்ளையர்களின் அறிவியலை வளர்க்க அமெரிக்க மற்றும் ஐரோப்ப முழுவதும் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருத பிரிவுகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் சமஸ்கிருத எதிர்ப்பால் நம் பாரம்பரிய நூல்களை படிக்க வேண்டிய அளவு மேதைகள் இல்லாமல் ஆகியுள்ளது. இதை பயன்படுத்தி சமஸ்கிருதம் மீதும் பொய் பிரச்சாரம் செய்தும் வெறுப்பை வளர்த்து நம்மை நம் பாரம்பரிய அறிவியலுக்கே கணக்கு தெரியாத முட்டாள் வெள்ளையர்களிடம் கையேந்த வைத்துவிட்டார்கள் இடது சாரியும்காங்கிரஸும்திராவிட இயக்கங்களும்.

இது போதாது என்று இன்று “சங்கம் தமிழ் சேர்” என்ற பெயரில் அமெரிக்க கிறிஸ்தவ பல்கலைகழகமான ஹார்வர்டில் கொண்டுபோய் தமிழக அரசு 10 கோடி ரூபாய் கொடுத்து தமிழை தாரைவார்ததுக் கொடுத்துவிட்டது.

இனி பாரம்பரிய தமிழ் நூல்களில் உள்ளதை கிறிஸ்தவ அமெரிக்க வெள்ளையர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் கச்சிதமாக திருடி நமக்கே சித்த மருந்தையும் பாட்டி வைத்திய மருந்துகளையும் அழகாக பாட்டில் போட்டு ஸ்டிக்கர் ஒட்டி நாலு மாட்டு வெலைக்கு விற்பார்கள், வாங்கி அனுபவிங்கள்.

தமிழ் வாழ்க என்று கோஷம் போட்டு இப்படி தமிழையும் தமிழ் பாரம்பரியத்தையும் அழித்த திராவிட தமிழகமே, உன்னை என்னவென்று சொல்வது? எப்படி பாராட்டுவது?

மேலும் விவரங்களுக்கு:

தமிழையும், தமிழ் பாரம்பரியத்தையும் இந்த அதர்மத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற ஐ. ஐ. டீ. சென்னையில் ஒரு சுவதேசி கல்வி மாநாடு நடக்க இருக்கிறது. அதன் தலைப்பு: தருமத்தின் பூமி தமிழ் நாடு. இந்த இணையதலத்தை பார்க்க — http://swadeshiindology.com/si-3/

இந்த பதிவு முதலில் PGurus.com-ல் பதிவாயிற்று.

Comments

comments